ஆன்மீகம்
முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடி: ஆடிப்போன அறநிலையத் துறை அதிகாரிகள்; தருமபுரியில் நடந்தது என்ன?
- 29 Jun 2024 15:40:24
தருமபுரி சவுச் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மகேந்திரன் என்பவர் பெயரில் அந்த காசோலை இருந்தது.
பூஜையின்போது இந்த ஒரு பொருளை கட்டாயம் வைக்கணுமாம்.. பூஜை அறையில் தண்ணீர் வைப்பதில் இத்தனை பலனா? அடடே
- 29 Jun 2024 16:04:04
பூஜையின்போது, முக்கியமான சில வழக்கத்தை முறையாக கடைப்பிடித்துவந்தாலே, வீட்டில் ஆரோக்கியமும், சுபிட்சமும் தழைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.
"ஆபத்தான இடத்தில்" திருச்செந்தூர் முருகன் கோயில்! கருவறையில் ஓர் அதிசயம்! கோயிலை கட்டிய 5 ஆண்டுகள்!
- 29 Jun 2024 16:09:19
திருச்செந்தூர் முருகன் கோயிலை 5 ஆண்டுகள் சேர்ந்து கட்டினர். இந்த கோயில் மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கிறது. ஆயினும் முருகனின் அருளாள் இதுநாள் வரை கோயிலுக்கு எந்த வித ஆபத்தும் வந்ததில்லை என்பதுதான் நிம்மதி தரும் விஷயம்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா! புரட்டாசி மாதம் வெங்கடாஜலபதியை தரிசிக்க! இன்று புக்கிங்!
- 29 Jun 2024 16:13:25
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?
- 29 Jun 2024 16:21:09
தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.
ராமானுஜரின் திருமேனி 1000 ஆண்டுகளாக கெடாமல் இருப்பது எப்படி தெரியுமா? அந்த "தனஞ்செயன்தான்" காரணம்
- 29 Jun 2024 16:28:26
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜரின் திருமேனி மட்டும் 1000 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருக்கிறது? இது எப்படி? திருமேனியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.