கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

இந்தியா துணை சபாநாயகர் பதவி; தேசிய ஜனநாயக கூட்டணிக்கா? எதிர்க்கட்சிக்கா? விரைவில் பேச்சுவார்த்தை

  • 29 Jun 2024 15:40:59
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
Share:
How Product Designers Can Gamification for any Good.

சபாநாயகர் பதவிக்கான மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று முடியும் நிலையில் மக்களவையின் புதிய சபாநாயகர், துணை சபாநாயகரை ஒருமனதாக தேர்வுசெய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சி செய்து வருகிறது. இச்சூழலில், அவர்களை தேர்வுசெய்வது பற்றி எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சி தலைவர்களோடு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

பாஜகவை பொறுத்தவரை சபாநாயகர் பதவியானது பாஜகவிடம் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

அதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஒப்புக்கொண்டது. அதேசமயம், துணை சபாநாயகர் பதவி யாருக்கு செல்லும் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன.

 

மேலும்

Why Organizers Think They Got Creamed

“வளர்ச்சியின் மூலம் குழப்பமான பகுதிகளில் பாதுகாப்பு படைகளின் சிறப்பு அதிகாரி சட்டத்தை (ஏ.எஃப்.எஸ்.பி.ஏ) படிப்படியாக ரத்து

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

கோவையில் போலீஸ் சோதனையில் 10 பேர் சிக்கியது எப்படி? வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா... எதிர்கால சந்ததியினரை அழிக்க ஏற்பாடா?

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

பிரபல நடிகை தேவயானி நேர்காணல் ஒன்றில், டாப் நடிகர் ஒருவரை தனது மகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் படத்தில் நடிக்க விரும்புகிறார் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

21 Nov 2024