கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

ராமானுஜரின் திருமேனி 1000 ஆண்டுகளாக கெடாமல் இருப்பது எப்படி தெரியுமா? அந்த "தனஞ்செயன்தான்" காரணம்

  • 29 Jun 2024 16:28:26
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜரின் திருமேனி மட்டும் 1000 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருக்கிறது? இது எப்படி? திருமேனியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.
Share:
How Product Designers Can Gamification for any Good.

மனித உடலிலிருந்து உயிர் பிரியும் போது தனஞ்செயன் என்ற வாயுவைத் தவிர மற்ற 9 வாயுக்களும் உடனே நவ துவாரங்கள் வழியாக வெளி வந்து விடும். பின் நவ துவாரங்களும் அடைத்து விடும். உயிரோடு இருக்கும் போதே உடல் கெடாமல் பாதுகாத்துக் கொண்டிருப்பது தனஞ்செயன் என்ற வாயுதான். உயிர் பிரிந்த பிறகு அந்த தனஞ்செயன் என்ற வாயு மட்டும் 24 மணி நேரம் கழித்துதான் வெளியேறும்.

உயிர் பிரிந்த உடனேயே நவ துவாரங்களும் அடைத்து விட்ட படியால் அந்த தனஞ்செயன் வெளியேற முயற்சிக்கும் போது வெளியேற வசதியாக உடம்பு ஊதுகிறது. தசை வெடிப்பு ஏற்படுகிறது. பின் உடல் கெட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு விஷ அணுக்கள் வெளியே வர ஆரம்பிக்கிறது. அதனால்தான் அக்காலத்தில் இறந்தவர்களின் உடல் இராத் தங்கக் கூடாது என சொல்வார்கள்.

ஞானிகள், சித்துவைக் கைக் கொண்ட மடாதிபதிகள் போன்றோர் உயிர் பிரிந்த பிறகு எக்காலத்திலும், உயிர் பிரிந்த பிறகும் அந்த தனஞ்செயன் என்ற வாயு அவர்களது திருமேனியை விட்டு வெளியே செல்ல விடாமல், அவர்கள் தவத்தினால் கட்டுப்படுத்தி உள்ளேயே இருக்குமாறு வைத்து விடுவார்கள்.

அதனால் அவர்களின் மேனி எத்தனை ஆண்டானாலும் கெடாமல் அப்படியே இருக்கும். அப்படித்தான் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் திருமேனி ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் கெடாமல் இருக்கிறது. மடாதிபதிகள் முக்தி அடைந்து அந்த கடைசி நிகழ்வுக்கு நாம் போனால் வீட்டிற்கு வந்து குளிக்க வேண்டாம் என சொல்வார்கள்.

 

மேலும்

Why Organizers Think They Got Creamed

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் எடுக்க விட்டாலும், இறுதிப் போட்டிக்கு அவருக்கு ஆதரவளிப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

பிரபல நடிகை தேவயானி நேர்காணல் ஒன்றில், டாப் நடிகர் ஒருவரை தனது மகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் படத்தில் நடிக்க விரும்புகிறார் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

"ஒரு அணியாக, இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்றாலும், எங்களுக்கு இங்கு அதிக அனுபவம் இல்லை." என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

பார்படாஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி, சனிக்கிழமைக்குள், வெப்பமண்டல புயல் தீவை பாதிக்கும் என்றும், பார்படாஸில் ஜூன் 29-ம் தேதி நாள் முழுவதும் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

21 Nov 2024