கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா! புரட்டாசி மாதம் வெங்கடாஜலபதியை தரிசிக்க! இன்று புக்கிங்!

  • 29 Jun 2024 16:13:25
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
Share:
How Product Designers Can Gamification for any Good.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள், சேவைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள், உற்சவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு செய்ய நாளை ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் எத்தனை மணிக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்கிற விவரத்தை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதம் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அது போல் சேவை டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும். இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை முன் பதிவு செய்யலாம்.

குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இது போன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

 

மேலும்

Why Organizers Think They Got Creamed

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விபரங்களை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

ஜியோ 12-25 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, ஏர்டெல் 11-21 சதவிகிதம் விலையை உயர்த்தியுள்ளது. புதிய விலைகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

மின்சாரத் தேவையின் முன்னோடியில்லாத அதிகரிப்பு, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பேரழிவுகளால் முக்கியமான ?

21 Nov 2024