கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தல்:

  • 29 Jun 2024 15:25:53
கோவையில் போலீஸ் சோதனையில் 10 பேர் சிக்கியது எப்படி? வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா... எதிர்கால சந்ததியினரை அழிக்க ஏற்பாடா?
Share:
How Product Designers Can Gamification for any Good.

வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

பின்பு அதனை மீட்டு வழக்கு பதிந்து சேலம் கோட்டத்திற்குட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இரு தினங்களுக்கு முன்பு இதே தன்பாத் ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.